இணைய நடுநிலை என்பது என்ன? இதற்காக மக்கள் ஏன் போராடுகிறார்கள்? Free Basics ஏன் பிரச்சினையுடைய விஷயமாக பார்க்கப்படுகிறது? இவற்றைப் புரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு உங்கள் தேர்வு என்னவென்பதை முடிவு செய்யுங்கள்..www.savetheinternet.in